இச்சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை நோக்கித் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகச் சம்பவ இடத்திலிருந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் காவல்துறையினர், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF), கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை விமானப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை தீவிரமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.