நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது மாற்றம் : வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
7 ஆகஸ்ட், 2026 அன்று 11:12 PM
இச்சட்டமூலத்தில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.
அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள "12 பேருக்கு மிகாமல்" எனும் சொல்லாடலுக்குப் பதிலாக "24 பேருக்கு மிகாமல்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது. R
முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.