உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தமிழ் மொழிபெயர்ப்புப் பிழைகளைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக முன்வைத்துவந்த கோரிக்கைக்கு இது ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.