Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:02 PM
உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் Avengers: Doomsday. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் Avengers: Doomsday. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகளவில் 2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் Avengers: Doomsday வெளிவரவுள்ளது.
ஏற்கனவே பல டீசர்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இன்று Avengers: Doomsday ஸ்பெஷல் லுக் என்கிற பெயரில் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளது மார்வெல்