மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்பு
7 ஆகஸ்ட், 2026 அன்று 03:18 PM
இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.