சிறைச்சாலையினுள் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளைக் கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்கள் மூல இணைப்பில்.