வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த 36 மணிநேரத்தில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விவரங்கள் மூல இணைப்பில்.