
அரசியல்
"கூட்டுறவு இயக்கமானது சந்தையில் தீவிரமாகச் செயற்படக்கூடிய ஒரு வலுவான வலையமைப்பாக மேம்படுத்தப்பட வேண்டும்"
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல்
15 ஆகஸ்ட், 2026 அன்று 11:06 PM


