
கத்தோலிக்கப் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடல்
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் கத்தோலிக்கச் சபையினருக்கும் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
13 ஆகஸ்ட், 2026 அன்று 11:38 PM






